Vandavasi Cool Eco-friendly Portable Korai Pai Grass Sleeping, Pooja Mat Single

  • Availability:In Stock
  • Product Code: Single Mat
  • Rs 159.00 Rs 199.00



Tags: Korai mat.paai.korai paai.Korai Grass Floor Mat, Korai Mat, வந்தவாசி கோரை பாய்

  • Brand:   Samudhraa
  • Product Name:   Korai grass sleeping mat
  • Size:  Dimension Width 3 feet x length 6 feet
  • Made:  Handmade
  • Care Instructions:  Clean with a wet cloth & brush off
  • Other detail:  Both sides usable, four sided stitched with cloth for long life, reduces back pain. This mat is used for Puja/ Meditation / Beach / Picnic / Yoga / Fitness Exercise etc
  • வந்தவாசி, கோரை பாய்களுக்கு புகழ்பெற்றது. வந்தவாசி பாய் என்றால், தமிழகம் முழுவதும் பிரபலம்.
  • கோரைப் பாயில் படுத்து உறங்குவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்!
  • உறக்கம்! உடலில் சூடு அதிகரிக்கும் போது உறக்கம் கெடும். கோரைப் பாய் உடலின் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தருவதால் நல்ல உறக்கம் கிடைக்கும்.
  • காய்ச்சல்! உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்ட கோரைப் பாய் பயன்படுத்தி உறங்குவதால் காய்ச்சலும் குணமாகும் என கூறப்படுகிறது.
  • அதிக உடல் சூட்டல் உண்டாகும் காய்ச்சலை தன் குளிர்ச்சி குணம் கொண்டு சரி செய்கிறது கோரைப் பாய்.
  • கோரைப் பாய் ஆனது ஆற்றின் ஓரத்தில் வளர்கின்ற கோரைப் புற்கள் கொண்டு தயாரிக்கப்படும் பாய் ஆகும்.
  • சுகமான அனுபவம் அளிக்கும். உடல் சூட்டை தனித்து, குளிர்ச்சி அடைய செய்யும்.

Write a review

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good
Captcha